???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   18 , 2020  21:09:19 IST

சிவசேனா தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டையும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, ’சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி ஆகிய மூன்றும் வேறு வேறானவை என தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் என்ஆர்சி இந்துக்களையும் முஸ்லீம்களையும் மட்டுமின்றி ஆதிவாசி மக்களையும் பாதிக்கக் கூடியது என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு என்ஆர்சி குறித்து இதுவரை விவாதிக்கவில்லை என்றும், மகாராஷ்டிராவில் என்ஆர்சி அமல்படுத்தப்படாது என்றும் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...