அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஐக்கிய அமீரகத்தின் அதிபர் ஷேக் காலிபா காலமானார்!

Posted : வெள்ளிக்கிழமை,   மே   13 , 2022  22:32:57 IST

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் இன்று காலமானார். 73 வயதான ஷேக் காலிபா நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் போராடி வந்தார். இவரின் மறைவுக்கு 40 நாள் துக்கம் அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அடுத்த மூன்று நாட்களுக்கு அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபராக ஷேக் கலிபா பொறுப்பேற்றுக் கொண்டார். அபுதாபியின் மிகப் பெரிய பணக்காரரான இவரது தந்தை இவருக்கு முன்னர் முதல் அதிபராக பொறுப்பு வகித்தார். இந்நிலையில், 2014ஆம் ஆண்டு ,ஷேக் கலிபாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர், இவர் அரிதாகவே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இவரது சகோதரரான அபுதாபியின் இளவரசர் முகமது பின் சயித் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசர் போல தற்போது செயல்பட்டு வருகிறார். அதிபர் ஷேக் காலிபாவின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...