???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மகாராஷ்டிராவில் திருப்பம்: ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 18- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு: அ.தி.மு.க அறிவிப்பு 0 விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்: புகழேந்தி அறிவிப்பு 0 திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றம்! 0 முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் காலமானார்! 0 காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை 0 பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது 0 இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம்! 0 திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுபஸ்ரீ, சுஜித்துக்கு இரங்கல்! 0 அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து 0 பேருந்தை வழிமறித்து டிக்டாக் வீடியோ: இளைஞர் கைது! 0 அயோத்தி தீர்ப்பு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற செய்தியை தந்திருக்கிறது: பிரதமர் உரை 0 ஒடிசா, மேற்குவங்கத்தில் புல்புல் புயல்: 2 பேர் உயிரிழப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'குண்டு' படத்துக்கு 'யூ' சான்றிதழ்

Posted : புதன்கிழமை,   நவம்பர்   06 , 2019  02:06:10 IST

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கியுள்ள 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' திரைப்படத்துக்கு தணிக்கையில் 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
 
நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் 'பரியேறும் பெருமாள்' படத்தை தயாரித்த பா.ரஞ்சித் அதன் பிறகு இப்படத்தை தயாரித்துள்ளார். தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தணிக்கையில்  'யூ' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து படம் இம்மாதம் வெளியாகுமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...