???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்கள் தயார்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   06 , 2019  07:02:04 IST


Andhimazhai Image
'தளபதி 63' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் தயாராகிவிட்டதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தகவல் வெளியிட்டுள்ளார்.
 
அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் 'தளபதி 63' திரைப்படத்தில் விஜயுடன் நயந்தாரா, கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
 
இதன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இப்படம் தொடர்பில் ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார். அட்லீ இருக்கும் அந்த புகைப்படத்தில் 'தளபதி 63' எடிடட் சாங் என்று தொலைக்காட்சியில் தெரிகிறது. அதன் கீழ் படத்தொகுப்பு செய்யப்பட்ட பாடலை தானே முதலில் பார்பதாக ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
 

English Summary
Two songs of Thalapthy 63 get ready

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...