![]() |
பேரறிவாளனுக்கு மேலும் இரண்டு வாரங்கள் பரோல்!Posted : வெள்ளிக்கிழமை, நவம்பர் 27 , 2020 00:40:36 IST
பேரறிவாளனுக்கு மேலும் இரண்டு வாரங்கள் பரோல் வழங்க சிறைத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது சில வாரங்களாக பரோலில் இருக்கும் பேரறிவாளன், 90 நாட்கள் பரோல் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு மேலும் இரண்டு வாரங்கள் பரோல் வழங்க உத்தரவிட்டுள்ளது.
|
|