???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ.ஐ.டி-யில் தடையை மீறி மாணவர்கள் உண்ணாவிரதம்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   18 , 2019  04:14:27 IST

சென்னை  ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மீது விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி இரண்டு மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளனர்.
 
 ஐ.ஐ.டி-யில் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து வெளிப்படையாக ஆய்வு நடத்த வேண்டும், பேராசிரியர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த இரண்டு மாணவர்களும் தடையை மீறி உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...