செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை!
தீபத் திருவிழாவை முன்னிட்டுத் திருவண்ணாமலை நகருக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை!
Posted : வெள்ளிக்கிழமை, நவம்பர் 27 , 2020 22:05:21 IST
தீபத் திருவிழாவை முன்னிட்டுத் திருவண்ணாமலை நகருக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 29-ஆம் நாள் அதிகாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணி அளவில் கோயில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை மீது, மகா தீபம் ஏற்றப்படும். இந்த நிலையில், தீபத் திருவிழாவை பக்தர்கள் காண்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 29, 30 ஆகிய நாள்களில் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
|