???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வீரரின் சடலத்துடன் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர் 0 குறைவான பாதுகாப்பே புல்வாமா தாக்குதலுக்கு காரணம்: உளவுத்துறை முன்னாள் தலைவர் கருத்து 0 ரஜினியின் அறிக்கைக்கு தமிழிசை வரவேற்பு! 0 எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: ரஜினி அறிவிப்பு 0 கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: இன்று தீர்ப்பு! 0 சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன்: மு.க.ஸ்டாலினை விமர்சித்த கமல் 0 நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார் அருண் ஜெட்லி 0 உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதலமைச்சர் 0 சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பணி இடமாற்றம்! 0 வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர் 0 முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டது சின்னதம்பி யானை! 0 தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு! 0 கிரண்பேடியை திரும்ப பெறுங்கள்: நான்காவது நாளாக நாராயணசாமி போராட்டம் 0 அன்வர் ராஜாவை தகுதிநீக்க கோரிய மனு:குடியரசுத்தலைவர் நிராகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நியூட்ரினோ திட்டம் மக்கள் விரோத திட்டம்: டிடிவி தினகரன்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   09 , 2018  23:20:09 IST

தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டம் ஒரு மக்கள் விரோத திட்டம் என தினகரன் கூறியுள்ளார். சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் பேசிய அவர்  ’’இந்த அரசு அனைத்திலும் ஆணவப்போக்காக செயல்படுகிறது. ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் ஆட்சியில் அமர்ந்தவர்கள். எம்.எல்.ஏக்களை தங்கள் கையில் வைத்துகொண்டு ஆட்சியை ஓட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள்.  நியூட்ரினோ திட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு விரோதமான ஒரு திட்டம். மக்களை பாதிக்கும் திட்டம். இது போன்ற திட்டங்களை மக்கள் விரும்பவில்லை. ஆனால், இந்த ஆட்சியாளர்கள் மக்களை கொலை செய்வதற்கு சமமான திட்டங்களை முனைந்து செயல்படுத்தி வருகின்றனர்.’’ இவ்வாறு அவர் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...