???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! 0 முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்! 0 எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு 0 பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர்! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி! 0 அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்ச வெற்றி முகம்: மாலையில் இறுதி அறிவிப்பு 0 நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்: பிரதமர் நம்பிக்கை 0 சபரிமலைக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ள அனைத்து பெண்களையும் சட்டப்படி அனுமதிக்க வேண்டும்: கி.வீரமணி 0 இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை 0 சபரிமலைக்கு வந்த 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலீசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விரைவில் இரட்டை இலை சின்னத்தை மீட்பேன்: டி.டி.வி.தினகரன்!

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   09 , 2018  05:29:56 IST

விரைவில் இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ’’நாங்கள் கேட்கும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை கொடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்றம் மற்றும் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்று வெகு விரைவில் இரட்டை இலையை மீட்டு எடுப்போம். நான் கேட்ட குக்கர் சின்னம் கிடைத்துள்ளது. இன்னும் மூன்று வாரத்துக்குள் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பதிவு செய்ய வேண்டும் என கோர்ட்டு கூறியுள்ளது. கட்சியின் பெயர் மற்றும் கொடி குறித்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...