???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 தமிழக விவசாயிகளின் நலன்களை காவு கொடுக்க மத்திய அரசு தயாராகி விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 பண மோசடி வழக்கு : செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு 0 முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு : கேரளா முதல்வர் பேட்டி 0 அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள்:முதல்வர் அறிவிப்பு 0 இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்:பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்! 0 கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு: தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க 5 நாட்கள் கால அவகாசம் தேவை: தங்க தமிழ்ச் செல்வன்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   14 , 2017  05:44:08 IST

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்குப் பதிலளிக்க ஐந்து நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளதாக தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஆதரவைத் திரும்பப் பெற்றது ஏன் என விளக்கம் அளிக்க டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். நோட்டீசுக்கு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். நோட்டீஸ் தொடர்பாக விளக்கமளிக்க மேலும் ஐந்து நாட்களுக்குக் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருப்பதாக அவர் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...