???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சரோஜ்கான் - நடன ராணி! 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமீர் பட டீஸரை வெளியிட்டார் டி.டி.வி தினகரன்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   16 , 2019  07:14:26 IST

அமீர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'அச்சமில்லை அச்சமில்லை'  திரைப்படத்தின் டீஸரை அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.

முத்து கோபால் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'அச்சமில்லை அச்சமில்லை'. சமூக பிரச்சனையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹரிஷ், சாந்தினி தமிழரசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

படத்தை தயாரித்திருக்கும் அமீர், ஒரு சிறிய வேடத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், தேர்தல் பணிகளுக்குக்கிடையே இப்படத்தின் டீஸரை டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ளார்.
 


English Summary
TTV dinakaran release movie teaser

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...