???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நடிகர்களின் பிடிவாரண்ட்: உயர்நீதிமன்றம் தடை 0 பாபர் மசூதி வழக்கு: அத்வானி ஆஜராக உத்தரவு 0 சிறையில் என்னை ஆராய்ந்தேன்!: வைகோ 0 ஆன்லைனில் தமிழக அரசு மீன் விற்பனை! 0 பாலில் ரசாயனமா?: நிறுவனம் மறுப்பு 0 கெட்டுப்போனால்தான் பால்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 வைரவிழா அழைப்பிதழை பெற்றுக்கொண்டார் கருணாநிதி 0 'பிரதமருக்குக் கிடைத்த அடிமைகள்': துரைமுருகன் தாக்கு 0 வைகோவிற்கு ஜாமின் 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது 0 42வது நாளாக நெடுவாசல் போராட்டம்! 0 புலன் மயக்கம் -40 - வயது வந்தவர்களுக்கு மட்டும்- ஆத்மார்த்தி எழுதும் தொடர் 0 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

யார் என்றே எனக்கு தெரியாது: டிடிவி தினகரன்

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   17 , 2017  09:44:45 IST

தான் லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா யாரென்று தனக்குத் தெரியாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘நான் யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை. சின்னம் தொடர்பாக யாரிடமும் பேசவும் இல்லை. டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரா என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது. அப்படிப்பட்ட ஒருவரிடம் நான் பேசியதே இல்லை. அதிமுகவை அழிக்கும் நோக்கில் யாரோ சிலர் சதி செய்கிறார்கள். போலீசார் இதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை. வழக்கு வந்தால் அதைச் சட்டப்படி சந்திப்பேன்’ என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...