???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நிற்கிறேன் - மு. க. ஸ்டாலின் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் 0 டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 0 திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் 0 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 0 ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் மீது துப்பாக்கிச்சூடு 0 திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! 0 கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த் 0 ஸ்டாலினோடு மோதல் பாதையில் மு.க.அழகிரி? 0 விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! 0 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் 0 வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு 0 ‘உரிமைக் குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல’: திருமுருகன் காந்தி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் 0 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி 0 கேரளாவில் வெள்ளம்: திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2018  23:02:52 IST

இன்று விடியற்காலை பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி அரங்கிற்கு ஆர்.கே சாலை வழியாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கொண்டுசெல்லப்பட்டது. ஏற்கனவே அங்கு குவிந்திருந்த திமுக தொண்டர்களும் பொதுமக்களும் கண்ணீருடன் கலைஞர் உடல் வந்த வாகனத்தை நோக்கி சென்று பார்த்து வணங்கினர்.
 
அதன்பின்னர் பொதுமக்கள் பார்க்கும்படி அவரது உடல் வைக்கப்பட்டது. அபோது அங்கு வந்த அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...