???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏர்செல் சேவை நான்கு நாட்களுக்குள் சரியாகும்: தென்இந்திய தலைமை செயல் அதிகாரி 0 ஆந்திர சிறைகளில் கொடுமைப்படுத்தப்படும் 3000 தமிழரை மீட்க நடவடிக்கை தேவை: ராமதாஸ் 0 ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 81வது இடத்தில் இந்தியா! 0 தேவி'யை அடுத்து லட்சுமி' படத்தில் மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா! 0 இளையராஜா இசையில் பாடுகிறார் தனுஷ்! 0 காவிரி விவகாரத்தில் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்: முதலமைச்சர் கோரிக்கை 0 மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில்! 0 ஆவடியில் சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை 0 இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா வெற்றி 0 தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி 0 கமல்ஹாசனை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்- தினகரன் 0 ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: முன்னாள் டிஜிபி ஆஜர் 0 துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி 0 தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கைது! 0 நீரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது : டிடிவி தினகரன் பேட்டி

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   12 , 2017  07:48:12 IST

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன்,  எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும் கூறியுள்ளார். மேலும் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டுமே இருப்பதாகக் கூறிய அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை வீட்டுக்கு அனுப்பும் வேலையைத் தொடங்கிவிட்டதாகவும், தேர்தல் நடந்தால் எடப்பாடி பழனிசாமி அணியால் டெப்பாசிட் கூட வாங்க முடியாது என்றும் கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...