???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கமல்ஹாசனை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்- தினகரன்

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   22 , 2018  01:11:24 IST

தமிழக மக்கள் கமல்ஹாசனை நிச்சயம் புறக்கணிப்பார்கள் என்று ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் பேசியதாவது : கமலின் பேச்சு முதல்வர் அம்மா மீது இருந்த காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. விஸ்வரூபம் படம் வெளியாவதில் சிக்கல் வந்தபோது உணர்ச்சி வசப்பட்டு வெளிநாட்டிற்கு போய்விடுவேன் என்று கமல் சொன்னார். ஒரு படத்திற்கு வந்த எதிர்ப்பையே தாங்கிக் கொள்ள முடியாத கமல்ஹாசன் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். கமல்ஹாசன் என்னதான் பேசினாலும் இறுதியாக மக்களிடம்தான் சென்று நிற்க வேண்டும். மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு. அதனால் மக்கள் அவரை ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா? என்று விரைவில் தெரிய வரும். நிச்சயம் தமிழக மக்கள் அவரை புறக்கணிப்பார்கள். இவ்வாறு தினகரன் கூறினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...