???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு 0 சுவரேறிக் குதித்து சிதம்பரத்தைக் கைது செய்த சிபிஐ! 0 கர்நாடகாவில் போர்க்கொடி தூக்கும் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்கள்! 0 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு: அமைச்சர் எச்சரிக்கை 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! 0 முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி டெல்லி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள்! 0 யோகி பாபு நடிக்கும் “பப்பி” படத்திற்கு சிவசேனா எதிர்ப்பு! 0 பாலுக்கு பதிலாக மதுபான விலையை தமிழக அரசு உயர்த்தலாம்: கி.வீரமணி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவல் துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டார்கள்- டி.டி.வி.தினகரன்

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   08 , 2018  05:19:32 IST

மக்கள் காவல் துறை மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். ராஜபாளையத்தில் இன்று கட்சிப் பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது: திருச்சியில் கர்ப்பிணி பெண்ணின் சாவுக்கு காரணமாக போலீஸ்காரர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்கள் காவல் துறை மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர். போலீசார், பொதுமக்களிடம் தவறாக நடந்து வருகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியின் போது அவரது நேரடி கட்டுப்பாட்டில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியில் காவல் துறையை கூட ஒழுங்காக வைத்திருக்க முடியவில்லை. விரைவில் இந்த மக்கள் விரோத ஆட்சி அகற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...