???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தயாரிப்பாளருடன் திருமண நிச்சயதார்த்தம்: த்ரிஷா மறுப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   18 , 2014  00:02:51 IST

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்  நடிகை த்ரிஷா. தற்போது அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இணைய தளங்களில் புகைப்படங்களுடன் தகவல்கள் நேற்று பரபரப்பை ஏற்படுத்தின.  த்ரிஷாவின் திருமண செய்தி உண்மையா அல்லது பொய்யா என்று தெரியாமல் பலர் குழம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் த்ரிஷா இதனை மறுத்து ‘டுவீட்’ செய்துள்ளார்.  ‘‘எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து கிளம்புகின்றன என்றே தெரியவில்லை. நிச்சயதார்த்தம் என்பது என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். அப்படிப்பட்ட ஒரு நாளை சந்தோஷமாக நானே எல்லோருக்கும் முதலில் அறிவிப்பேன். பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் தெலுங்கு படமொன்றின் படப்பிடிப்பிற்காக நான் அரக்கு வேலியில் இருந்தேன். பிறகு எப்படி எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கும்?’’ என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் த்ரிஷா. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...