???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   29 , 2020  22:41:23 IST

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி கண்ணன். இவர் கடந்த 22ம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.தனது வீட்டிற்கு செல்லாமல், திருச்சி மத்திய பேருந்து  நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து  தங்கியுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  விமான நிலையத்திற்கு வந்த பயணிகளின் விபரத்தைக் கொண்டு, சக்தி கண்ணனை  வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டாரா என்பதை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை பணியாளர்கள்,  போலீசார் சென்றுள்ளனர். அப்போதுதான், அவர் வீட்டிற்கு வரவில்லை என்பதை அறிந்து,  குடும்பத்தினரும்  போலீசாரும் சக்தி கண்ணனை தேடி வந்தனர்.

இந்நிலையில் மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த சக்தி கண்ணன் தங்கியுள்ளதைக் அறிந்து கைது செய்தனர். பின்னர் அவர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனிப்பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளார். கொரோனா தனிமைப்படுத்தலுக்கு பயந்து அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...