![]() |
தெற்காசிய விளையாட்டு போட்டி: டிரையத்லானில் இந்தியாவுக்கு தங்கம்!Posted : திங்கட்கிழமை, டிசம்பர் 02 , 2019 22:01:54 IST
நேபாளத்தின் காத்மண்டு மற்றும் பொக்ரா நகரங்களில் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டி தொடங்கியுள்ளது. டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா சார்பில் 15க்கும் மேற்பட்ட விளையாட்டு பிரிவுகளில் 487 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
|
|