???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா 0 பெண் குழந்தை பாதுகாப்பு நாள் கொண்டாட அதிமுக-வுக்கு அருகதை இல்லை: மு.க.ஸ்டாலின் 0 ட்ரம்புக்கு அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்பதாக தகவல்! 0 இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் ! 0 யாரும் பிச்சை போடவில்லை: ஆர்.எஸ்.பாரதிக்கு திருமாவளவன் பதிலடி 0 பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து: பா.ம.க. வரவேற்பு 0 குள்ள உருவத்தைப் பார்த்து கிண்டல்: அழுத சிறுவனை உலகமே அணைத்து ஆறுதல் சொன்னது! 0 NPR-ல் விஷமத்தனமான கேள்விகள் கேட்கப்படுகின்றன: ப.சிதம்பரம் 0 பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன பெண் தலைக்கு ரூ.10 லட்சம்: ஸ்ரீராம் சேனா 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை'
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கை - இளைஞர் பதிவு திருமணம்!

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   14 , 2020  20:12:21 IST

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.26 வயதான இவர் சுரேகா என்ற திருநங்கையை காதலித்து கடந்த 2018 ம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி திருமணம் செய்து கொண்டார். கவுண்டம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள ஸ்ரீ பரஞ்சோதி மாரியம்மன் கோவிலில் இருவரது திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் நரசிம்ம நாய்க்கன் பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் மணிகண்டன் - சுரேகா தம்பதியினர் திருமணத்தை பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை - இளைஞர் தம்பதியினர் திருமணத்தை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...