செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
'ஈஸ்வரன்' படத்தை முடக்கப்பார்க்கிறார்கள்: டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு
மாஸ்டர் பட வெளியீட்டிற்காக ஈஸ்வரன் படத்தை முடக்கப் பார்க்கிறார்கள் என இயக்குநர் டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
'ஈஸ்வரன்' படத்தை முடக்கப்பார்க்கிறார்கள்: டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு
Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 12 , 2021 20:30:52 IST
மாஸ்டர் பட வெளியீட்டிற்காக ஈஸ்வரன் படத்தை முடக்கப் பார்க்கிறார்கள் என இயக்குநர் டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தி.நகரிலுள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வி.பி.எப்., கேளிக்கை வரி, ஜிஎஸ்டி-க்கு எதிராக தாம் போராடியதால் மாஃபியாக்கள் சேர்ந்து தன்னை பழிவாக்கும் நோக்கில் ஈஸ்வரன் படத்தை தடை செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். படம் வெளியாக 2 நாட்கள் இருக்கும்போது ஈரத்துணி போட்டு கழுத்தை நெரிப்பதாகவும், ஈஸ்வரன் படத்துக்கு திரையரங்குகளை தர மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
|