???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திமுக தலைமை கழக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   14 , 2018  09:45:24 IST

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாக திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து திமுக-வின் முதன்மைச் செயலாளராக இருந்த துரைமுருகன் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை கடந்த மாதம் ஆகஸ்ட் 28-ம் தேதி நடந்த திமுகவின் பொது குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்திருந்தார்.
 
இதனையடுத்து திமுகவின் முதன்மைச் செயலாளருக்கான இடம் காலியாக இருந்து வந்தது. திமுக கட்சி விதிகளின் படி, அப்பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்த தேவையில்லை. எனவே திமுக சட்ட விதிகள் 17 பிரிவு 3-ன் கீழ் முதன்மைச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை நியமித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனையடுத்து திமுகவின் 2-வது தலைமை கழக முதன்மை செயலாளர் என்ற பெருமையை டி.ஆர்.பாலு பெற்றுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...