???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி நான்கு பேர் பலி

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   15 , 2019  05:08:41 IST

திருப்பூர் அருகே உள்ள கருப்பகவுண்டம்பாளையம் எனும் ஊரில் இயங்கிவந்த சாய தொழிற்சாலையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய வைக்கப்பட்ட நான்கு வெளிமாநில தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

சாய தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் சாய கழிவுத் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய விடுமுறை நாளான நேற்று தொழிலாளர்கள் வரவைக்கப்பட்டனர். கழிவுநீர் தேங்கி பின்பு வெளியேறும் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய அசாம் மாநிலத்தை சேர்ந்த அன்வர் உசேன், தில்வார் உசேன் என்கிற இளம் சகோதர்களும், மற்றும் சில தொழிலாளர்களும் ஆலை உரிமையாளர் ஜெயக்குமாரால் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது விஷவாயு தாக்கி அன்வர் உசேன் மயக்கமடைந்து விழ, அவரை காப்பாற்றும் முயற்சியில் அடுத்தடுத்து மூன்று பேர் தொட்டியில் இறங்கி மயங்கினர். இந்த சம்பவத்தில் சகோதரர்கள் உட்பட நான்கு அசாம் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
 


English Summary
Toxic gas kills 4 in tirupur

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...