![]() |
கமலுக்கு மீண்டும் டார்ச் லைட்!Posted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 15 , 2021 19:00:35 IST
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே இச்சின்னம் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
டார்ச் லைட் மீண்டும் கிடைத்ததை ஒட்டி கமல் ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
|
|