???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள்: தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.க்கு முதலிடம்!

Posted : புதன்கிழமை,   ஜுன்   13 , 2018  07:54:56 IST

2018-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 2018-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த தரவரிசை பட்டியலில் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யான இந்திய தொழில்நுட்ப கழகம் அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்றுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி. இரண்டாவது இடத்திலும், டெல்லி ஐ.ஐ.டி. மூன்றாவது இடத்திலும் உள்ளன. கரக்பூர் ஐ.ஐ.டி. 4-வது இடத்திலும், கான்பூர் ஐ.ஐ.டி. 5-வது இடத்திலும், ரூர்கி ஐ.ஐ.டி. 6-வது இடத்திலும், கவுகாத்தி ஐ.ஐ.டி. 7-வது இடத்திலும் இருக்கின்றன. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஹைத்ராபாத்  ஐ.ஐ.டி. 9-வது இடத்தையும் மும்பை வேதியியல் தொழில்நுட்பக் கல்லூரி பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...