அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சுங்கச்சாவடி கட்டணங்கள் நியாயமற்றவை – நீதிமன்றம்

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   08 , 2021  12:44:00 IST

தமிழக சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் ஒபந்தக்காலம் முடிவடைந்ததால், அந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்..

இந்நிலையில், இந்த வழக்கானது, தலைமை நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமாக இல்லை. நெடுஞ்சாலை துறை அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கக் கூடாது. தேசிய அளவிலான சுங்க கட்டண முறையையே பின்பற்றா வேண்டும் “என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், ”ஃபாஸ்டேக் முறை எளிதாக அணுகும் விதத்தில் இருக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் உள்கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்” என நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள்,  இந்த வழக்கை  இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...