அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: குத்துச்சண்டையில் மேரி கோம் தோல்வி!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   29 , 2021  16:27:09 IST

ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.
 

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் குத்துச்சண்டை 51 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியாவின் இங்க்ரிட் லோரனா வெலன்சியாவை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் மேரி கோம் தோல்வியடைந்தார். நூலிழையில் மேரி கோமை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் வெலன்சியா.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...