???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   29 , 2020  10:50:23 IST

ஜனவரி முதல் வாரம் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே உறைந்துபோயுள்ளது. அமெரிக்கா, தாய்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் மூலம் கொரோனா வைரஸ் நமது மாநிலத்திற்குள்ளும் நுழைந்துள்ளது.

ஜனவரி 18 ஆம் தேதிக்குப்பிறகு, வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்த 96 ஆயிரம் பேரின் பட்டியலை, மத்திய அரசு, தமிழக அரசிற்கு அனுப்பியுள்ளது.

மத்திய அரசு அனுப்பிய அந்தப்பட்டியலை காவல்துறை உதவியுடன் சிறப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர். விசாரணையில், மத்திய அரசு அனுப்பிய 96,000 பேரின் பட்டியலில் 10 ஆயிரம் பேரின் பட்டியல் ஏற்கெனவே நம்மிடமுள்ள பட்டியல்தான்.

அதுமட்டுமின்றி, மத்திய அரசு அனுப்பிய பட்டியலில் குறைந்தது 5 ஆயிரம் பேர், தங்களது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் தற்போது வசிக்கவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...