![]() |
தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம்Posted : திங்கட்கிழமை, நவம்பர் 18 , 2019 21:40:05 IST
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் அதிகாரம் கொண்டது தகவல் ஆணையம் ஆகும். தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷீலா பிரியாவின் பதவிக்காலம் கடந்த மே மாதம் முடிவடைந்தது.
|
|