???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தில் வெல்லப்போவது யார்?

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மே   19 , 2019  08:56:54 IST

நாடு முழுவதும் 17-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 542 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. தமிழகத்திலுள்ள வேலூர் மக்களவைத் தொகுதியில் பணப்புழக்கம் இருந்ததைக் காரணம் காட்டி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் அரசியல் களத்தில் மிகுந்த முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது. மேலும், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அ.தி.மு.கவுக்கு தலைமை தாங்கி வலுவான கூட்டணியை அமைத்துள்ளனர். அவர்கள், இருவரும் தங்கள் அ.தி.மு.கவுக்கான வலிமையான தலைவராக தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இந்த தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

தி.மு.கவைப் பொறுத்தவரை, கருணாநிதி இல்லாமல் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேர்தலைச் சந்திக்கிறது. மிகப்பெரும் ஆளுமையான கருணாநிதியின் இடத்தை நிரப்ப வேண்டிய பொறுப்பில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

இந்த இரண்டு கட்சிகளைக் கடந்து டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.ம.மு.கவும், கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலைச் சந்தித்துள்ளன.

நியூஸ் 18 தொலைக்காட்சி, தமிழ்நாடு முழுவதும் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, தி.மு.க கூட்டணி 24 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிகிறது. அதில், தி.மு.க 12௧4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3௫ தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிகிறது.

அதேபோல, அ.தி.மு.க கூட்டணி 14௧6 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகளின் முடிவில் தெரிகிறது.  அ.தி.மு.க 8௰ தொகுதிகளிலும், பா.ஜ.க 1௨ தொகுதிகளிலும், பா.ம.க 2௪ தொகுதிகளிலும், தே.மு.தி.க 1௨ தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் தெரியவருகிறது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...