செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி!
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி!
Posted : திங்கட்கிழமை, ஜனவரி 04 , 2021 01:06:21 IST
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த நவம்பர் மாதம் முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையே பொங்கல் ரிலீசை முன்னிட்டு 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர். நடிகர் விஜய், முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். நடிகர் சிலம்பரசன் இன்று வெளியிட்ட அறிக்கையிலும் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசு திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து, அது தொடர்பான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.
|