செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
சுற்றுலா தலங்களில் மக்கள் கூட தடை விதிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16 மற்றும் 17 ஆம் நாட்களில் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
சுற்றுலா தலங்களில் மக்கள் கூட தடை விதிப்பு
Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 12 , 2021 20:27:14 IST
பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16 மற்றும் 17 ஆம் நாட்களில் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் காணும் பொங்கலன்று சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16 மற்றும் 17 ஆம் நாட்களிலும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சென்னை மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும், வண்டலூர், மாமல்லபுரம், கிண்டி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
|