???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழக, கேரள பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் 0 தெலங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் இன்று பதவியேற்கிறார்! 0 மேகதாது திட்ட அறிக்கை தயாரிக்கத் தடைவிதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் 0 டிசம்பர் 15, 16-ல் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக-வில் இணைவதாக செய்தி! 0 மோடிக்கு கிடைத்த பெரும் அடி: தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் 0 பாஜக செல்வாக்கை இழந்துள்ளது: நடிகர் ரஜினிகாந்த் 0 வெற்றிகரமான தோல்வி!: தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை கருத்து 0 மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்கிறோம்: பிரதமர் மோடி 0 இது நாட்டு மக்களின் வெற்றி: மம்தா பானர்ஜி கருத்து 0 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி உறுதி: ராகுல் காந்தி 0 மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்.! 0 அமோக வெற்றி பெற்ற சந்திரசேகர் ராவ்! 0 ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: மூன்று மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்! 0 5 மாநில சட்டசபை தேர்தல்: மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நெல்லை பேருந்து நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் திடீர் ஆய்வு

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   06 , 2017  07:24:07 IST

நெல்லை சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார்.  இன்று திருநல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புரோஹித் பங்கேற்றார். பின்னர் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளை ஆளுநர் பன்வாரிலால் திடீர் ஆய்வு செய்தார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பேருந்து நிலைய பகுதியில் குப்பைகளை அகற்றினார். ஆளுநருடன் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் கலந்து கொண்டார். மேலும் அங்கு சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்தாலோசித்ததார். ஏற்கனவே கோவையில் ஆய்வு செய்த ஆளுநர் மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ள நிலையில் நெல்லையுலும் அதே பாணியில் ஆய்வு மேற்கொண்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...