???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மக்கள் நீதி மய்யம்! கட்சிப்பெயரை அறிவித்தார் கமல்! 0 நீரவ் மோடி பண மோசடி குறித்தான பொதுநல வழக்கு இன்று விசாரணை 0 வங்கிகள் மீதான நம்பிக்கையை பா.ஜ.க சீர்குலைத்துவிட்டது: மம்தா பானர்ஜி 0 கமல் அரசியல் பிரவேசம்: கிரிக்கெட் வீரர் அஸ்வின் கருத்து 0 கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு- திருச்சியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் 0 கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் விஷப் பரீட்சையில்தான் முடியும் – வைகைச்செல்வன் 0 அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் – கமல்ஹாசன் 0 நாளை நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவசாய அமைப்புகளும் பங்கேற்பு 0 ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம்: ஓபிஎஸ், இ.பி.எஸ் அறிவிப்பு 0 செய்தியாளர்கள் சந்திப்பில் மீனவ பிரதிநிதிகளை மேடை ஏற்றிய கமல் 0 காகிதப் பூக்கள் மலராது: மு.க.ஸ்டாலின் 0 கோச்சடையான் பட வழக்கு: லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு 0 வருமானத்தை மக்களுக்கு பிரித்துக்கொடுக்க சிங்கப்பூர் அரசு முடிவு! 0 முதலமைச்சர் பழனிசாமியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு 0 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மத்திய உள்துறை அமைச்சருடன் வித்யாசாகர் ராவ் சந்திப்பு

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   18 , 2017  06:14:39 IST

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல், டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச்  சந்திப்பின்போது தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.  

 

மேலும் வரும்  20-ம் தேதி வரை  சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு  நடத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பின்னர் இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்துப் பேச உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ஆளுநர் வித்யாசாகத் ராவ் நாளை சென்னை வர உள்ளதாகத தகவல்கள் வெளியாகி உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...