???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இலங்கை தேர்தல் : வாக்களிப்பு நிறைவு! 0 15 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிப்பதே எங்கள் குறிக்கோள்: குமாரசாமி 0 இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது 0 மாணவி ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க. ஸ்டாலின் 0 சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகாத பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: விஜய் சேதுபதி 0 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் கூட்டணி அரசை அமைப்போம்: சரத் பவார் 0 உள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க.ஸ்டாலின் 0 விரைவில் ஒரே நாடு; ஒரே ஊதிய நாள் திட்டம்: மத்திய அமைச்சர் 0 பள்ளிகளில் ஒவ்வொரு பாடவேளை முடிவிலும் 10 நிமிடம் ‘தண்ணீர்’ இடைவேளை: செங்கோட்டையன் 0 சென்னை ஐஐடி மாணவி தற்கொலை: திமுக மாணவரணி போராட்டம் 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2019  23:29:54 IST

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  ராமேஷ்வரத்தை சேர்ந்த  6  மீனவர்களை நெடுந்தீவு அருகே  இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை காங்கேசன் துறைமுகம் அழைத்துச்சென்ற இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றன



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...