![]() |
மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் ’அம்ரூத்’ திட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்Posted : வெள்ளிக்கிழமை, டிசம்பர் 04 , 2020 00:08:37 IST
மதுரை மாநகராட்சிக்கு முல்லைப் பெரியாறிலிருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்துக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.
|
|