அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழக இடைக்கால பட்ஜெட் துளிகள்!

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   23 , 2021  13:08:41 IST2021 - 2022 ஆண்டுக்கான தமிழக இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட்டை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

வேளாண் துறை - 11,982 கோடி

அம்மா கிளினிக் - 144 கோடி

ஊரக வளர்ச்சித்துறை - 22,218 கோடி

கிராமப்புற வீட்டுவசதி திட்டம் - 3,548 கோடி

ஊரக சாலை - 4410 கோடி

கைத்தறி துறை - 1,224.26 கோடி

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் - 3,548 கோடி

பழங்குடியினர் நலன் - 1.276 கோடி

ஆதிதிராவிடர் நலன் - 13,967 கோடி

இளைஞர் நலன், விளையாட்டு - 229 கோடி

நீதித்துறைக்கு 1437.32 கோடி

கைத்தறி துறை - 1,224 கோடி

உயர்க்கல்வித்துறை 5,478 கோடி

அரசுப் பள்ளி மதிய உணவு திட்டம் -1,953 கோடி

மின்சாரத் துறை 7,217 கோடி

சுகாதாரத் துறை 19,420 கோடி

கோவை மெட்ரோ ரயில் திட்டம் - 6,683 கோடி

ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த - 100 கோடி

2021 - 2022 வருவாய் பற்றாக்குறை 41,417 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டிருக்கிறது.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...