???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசு வழக்கறிஞர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான்: சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்

Posted : புதன்கிழமை,   ஜுலை   10 , 2019  00:09:46 IST

சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க உறுப்பினர் கிருஷ்ணசாமி  நீதிபதிகள் காலிப்பணியிடங்கள் குறித்தும், அரசு வழக்கறிஞர்கள் பற்றாக்குறை குறித்தும் கேள்வி எழுப்பினார். கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், 220 சிவில் நீதிபதிகள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

தற்போது 83 நீதிபதிகள் பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. இதையும் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். தமிழகத்தில் குற்றவியல் வழக்கறிஞர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். புதிதாக நீதிமன்றங்கள் அமைக்கப்படும் போது இந்த பற்றாக்குறை ஏற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...