???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி 0 கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி கிணற்றில் இறங்கியுள்ளார்: டிடிவி தினகரன் 0 காலியானதாக அறிவிக்கப்பட்டது ஒசூர் தொகுதி 0 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவு 0 விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரித்தார் பியூஷ் கோயல் 0 உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை! 0 அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 0 அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி:மு.க.ஸ்டாலின் 0 பாஜக தலைவர் அமித் ஷா வருகை திடீர் ரத்து! 0 செயல்பாட்டாளர் முகிலன் மாயம்: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு 0 திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை 0 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை 0 ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராவதில் மீண்டும் விலக்கு கேட்டார் ஓ.பி.எஸ்.! 0 அமித்ஷா இன்று சென்னை வருகை! 0 பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீட்கத் தீவிரமாக முயல்கிறோம்: தொலைத்தொடர்பு அமைச்சகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

"கர்நாடக இசையில் கிறிஸ்துவ, இஸ்லாமிய பாடல்களை வெளியிடுவேன்": டி.எம்.கிருஷ்ணா

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2018  00:40:43 IST

கர்நாடக இசைக் கலைஞர்கள் பிற மதத்தவர்களின் பாடல்களை பாடக் கூடாது என எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மாதந்தோறும் கிறிஸ்தவ இஸ்லாமிய பாடல்களை வெளியிடப் போவதாக கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
 
பிரபல கர்நாடக இசைப்பாடகர் ஓ.எஸ்.அருணின் இயேசுவின் சங்கம சங்கீதம் எனும் இசை நிகழ்ச்சி சென்னையில் வருகிற 25 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்கு சில இந்து அமைப்புகளும், கர்நாடக இசை ரசிகர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சமூக வலைத்தளங்களில் தங்களது விமர்சனங்களையும் பதிவிட்டனர்.
 
இதேபோல கிறிஸ்தவ பாடல் பாடிய நித்யஸ்ரீ மகாதேவன், கிறிஸ்தவ பாடல் தொகுப்பை வெளியிட்ட அருணா சாய்ராம் ஆகியோருக்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் சொந்த காரணங்களுக்காக இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாக ஓ.எஸ்.அருண் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதேபோல, நித்யஸ்ரீ மகாதேவன் தனது முகநூல் பதிவில், பணத்துக்காக கிறிஸ்தவ பாடலை பாடவில்லை என்றும், கர்நாடக இசைக் கலைஞர்கள் மனது புண்பட்டிருந்தால் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் கர்நாடக இசைக் கலைஞரான டி.எம். கிருஷ்ணா, கர்நாடக இசை ஒரு மதத்தினருக்கானது அல்ல; மாதந்தோறும் கிறிஸ்தவ இஸ்லாமிய பாடல்களை வெளியிடப் போவதாக கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...