???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: நடிகர் சூர்யா அறிக்கை 0 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு 0 விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி! 0 கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு! 0 பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! 0 தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை 0 தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு! 0 நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ரத்துச்செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி!

Posted : புதன்கிழமை,   மே   15 , 2019  02:11:02 IST

திருப்பரங்குன்றம் சட்டமற்ற தொகுதி, இடைத்தேர்தலை ரத்துச்செய்யக் கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 
அதிமுக, அமுமக உள்ளிட்ட கட்சிகள் வாக்காளருக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கே.கே ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...