???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டிக்டாக் வீடியோவுக்காக சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   15 , 2019  00:48:17 IST

துப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோ பதிவு செய்த போது தவறுதலாக சுட்டதால் 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சல்மான், சுஹைல், அமீர் ஆகிய மூன்று நண்பர்கள் இந்தியா கேட் பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். வீடு திரும்பும் போது நாட்டு துப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோவை பதிவு செய்துள்ளனர். அப்போது சுஹைல் கையிலிருந்த துப்பாக்கி தவறுதலாக சுடப்பட்டதில் சல்மான் பலத்த காயமடைந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு அவரை அனுமதித்துவிட்டு மற்ற இருவரும் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சல்மான் உயிரிழந்துள்ளார். துப்பாக்கி, ரத்தக்கறை படிந்த சட்டைகள் ஆகிய சாட்சியங்களை மற்ற இருவரும் மறைத்துள்ளனர். இன்று உடற்கூறாய்வுக்கு பிறகு அவரின் உடல் குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சுஹைல், அமீர் ஆகியோரை கொலை வழக்கு மற்றும் சாட்சியங்களை அழித்தல் ஆகிய வழக்குகளில் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...