???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வழக்கை திரும்பப்பெற பரிந்துரைக்கவுள்ளதாக தகவல்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   20 , 2019  06:18:24 IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பில் 428 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற, தமிழக அரசுக்கு ஒருநபர் ஆணையம் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பில் 428 பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையம் தமிழக அரசுக்கு இவ்வாறு பரிந்துரைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும், இந்த வழக்கின் விசாரணை நிலவரம் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று சிபிஐ அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...