???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நிற்கிறேன் - மு. க. ஸ்டாலின் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் 0 டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 0 திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் 0 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 0 ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் மீது துப்பாக்கிச்சூடு 0 திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! 0 கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த் 0 ஸ்டாலினோடு மோதல் பாதையில் மு.க.அழகிரி? 0 விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! 0 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் 0 வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு 0 ‘உரிமைக் குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல’: திருமுருகன் காந்தி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் 0 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி 0 கேரளாவில் வெள்ளம்: திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடக ஆளுநரின் செயல் ஜனநாயகப் படுகொலை: திருமாவளவன் தாக்கு

Posted : வியாழக்கிழமை,   மே   17 , 2018  07:15:47 IST

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அனுமதி அளித்த ஆளுநரின் நடவடிக்கை ஜனநாயக படுகொலை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ''எந்த அணியால் ஆட்சியமைக்க முடியுமோ அவர்களை அழைக்க வேண்டியது சட்ட நடைமுறை. ஒருதலைப் பட்சமாக பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் ஆகும். இதன் மூலம், ஆளுநர்களை மத்திய அரசு எந்த அளவிற்கு எடுபிடிகளாக வைத்துள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். இது ஜனநாயகத்தை பாதுகாக்க அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.'' இவ்வாறு அவர் கூறினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...