???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தோல்விக்கு இதுதான் காரணம்: விராட் கோலி

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   11 , 2019  02:58:18 IST

இந்தியாவின் தோல்வி குறித்து கேப்டன் விராத் கோலி கூறியதாவது :

 

முதல் 45 நிமிடங்கள் மோசமாக விளையாடியதால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம் என்பது ஏமாற்றம் அளிக்கிறது. எல்லா பெருமையும் நியூசிலாந்து பவுலர்களையே சேரும். ஸ்விங் செய்வதிலும், பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்து வீசுவதிலும் அவர்கள் அசத்தினர். முதல் அரைமணி நேரம் அவர்கள் பந்து வீசிய விதம்தான்  ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. முந்தைய நாள் பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்.

 

அவர்களை அதிக ரன்கள் எடுக்காமல் கட்டுப்படுத்திவிட்டோம் என்று நினைத்தோம். ஆனால் முக்கியமான நேரத்தில் அவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டனர். பேட்டிங்கில் எங்களது ஷாட் தேர்வு இன்றும் நன்றாக இருந்திருக்கலாம். மற்றபடி நாங்கள்  நன்றாகத்தான் விளையாடினோம். அதை நினைத்து பெருமைப்படுகிறேன்’’

என்று கூறினார்



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...