???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

’திருவள்ளுவர் நாத்திகர் இல்லை ஆத்திகர் தான்’: ரஜினிகாந்த்

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   08 , 2019  00:52:14 IST

திருவள்ளுவருக்கு சாயம் பூசியதுபோல எனக்கும் சாயம் பூசப் பார்க்கிறார்கள் என்று ரஜினிகாந்த்  தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

 

பொன்ராதாகிருஷ்ணன் சார்பில் என்னிடம் யாரும் பேசவில்லை. எனக்கு பாஜக சாயம் பூச முயற்சிகள் நடக்கிறது. திருவள்ளுவருக்கு சாயம் பூசுவதுபோல் எனக்கும் காவி சாயம் பூசப்பார்க்கிறார்கள். அதில் நானும் சிக்க மாட்டேன்..திருவள்ளுவரும் சிக்க மாட்டார். உள்ளாட்சி தேர்தலில் நான் போட்டியிடவில்லை. திருவள்ளுவர் நாத்திகர் இல்லை ஆத்திகர் தான். அவரது குறளை பார்த்தாலே தெரிகிறது. பேச வேண்டிய பல பிரச்சனைகள் பல இருக்கும்போது திருவள்ளுவரை சர்ச்சையாக்குவது அற்பத்தனமானது.

 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...