???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர் 0 காங். தலைவாரான ராகுல் காந்தி: டிடிவி தினகரன் வாழ்த்து 0 ஸ்டாலின் முதல்வராகும் நாள் தொலைவில் இல்லை: வைகோ 0 திருமாவளவனின் பேச்சை திட்டமிட்டே அரசியலாக்குகிறார்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 ஒகி புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரண தொகை அறிவிப்பு 0 தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! 0 டிவிட்டரில் மோடியை விளாசிய சத்ருகன் சின்ஹா! 0 ஆணவக் கொலைசெய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் நாளை தீர்ப்பு 0 குமரி மாவட்ட மீனவர்கள் பிரச்சனை: ஸ்டாலின் நாளை போராட்ட அறிவிப்பு 0 காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0 விஷாலின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு:நடிகர் சங்கப் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

’தெறி’6 நாளில் 100 கோடி வசூல் சாதனை!

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   22 , 2016  02:30:59 IST

கடந்த வாரம் வெளியான 'தெறி படம் 100 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது. அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த தெறி படம், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய வண்ணம் இருந்தது, இருப்பினும், மறுபுறம் உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள தெறி, 100 கோடி வசூல் இலக்கை கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் 47 கோடி வசூல் செய்துள்ள தெறி, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை புரிந்துள்ளது. அஜித்தின் வேதாளம் படம் 8 நாளில் 100 கோடி வசூல் செய்திருந்தது, தற்சமயம், அச்சாதனையை தெறி படம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் படங்களில் ஆறே நாளில் 100 கோடி வசூல் என்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...