???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தி.மு.க. ஊழல் கட்சியா?: எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார்: அமித் ஷா 0 ரஃபேல் ஒப்பந்தம்-பாதுகாப்பு துறையில் நடந்த மிகப்பெரிய ஊழல்: பிரசாந்த் பூஷண் 0 கருணாஸ் கைது குறித்து சபாநாயகரிடம் முறைப்படி போலீசார் இன்று தகவல் 0 செல்போன் திருடியதாக கரூரில் சிறுவன் அடித்துக் கொலை! 0 கருகிய பயிர்களைக் கண்டு நாகையில் இரண்டு விவசாயிகள் தற்கொலை 0 கருணாசுக்கு ஒரு சட்டம்; எச்.ராஜா - எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா?: ஸ்டாலின் கேள்வி 0 முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: எம்.எல்.ஏ கருணாஸ் கைது 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குரங்கணி தீ விபத்து: சட்டசபையில் இரங்கல் தீர்மானம்!

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   19 , 2018  01:54:27 IST

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இன்று தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்று நாட்கள் அரசு விடுமுறை நாட்களுக்குப் பிறகு, இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடியது. சட்டபேரவை துவங்கியதும் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். பின்னர் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 17 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...