???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பர் 15, 16-ல் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக-வில் இணைவதாக செய்தி! 0 மோடிக்கு கிடைத்த பெரும் அடி: தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் 0 பாஜக செல்வாக்கை இழந்துள்ளது: நடிகர் ரஜினிகாந்த் 0 வெற்றிகரமான தோல்வி!: தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை கருத்து 0 மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்கிறோம்: பிரதமர் மோடி 0 இது நாட்டு மக்களின் வெற்றி: மம்தா பானர்ஜி கருத்து 0 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி உறுதி: ராகுல் காந்தி 0 மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்.! 0 அமோக வெற்றி பெற்ற சந்திரசேகர் ராவ்! 0 ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: மூன்று மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்! 0 5 மாநில சட்டசபை தேர்தல்: மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை 0 5 மாநில தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி: லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு 0 மோடி ஆட்சி ஏமாற்றம் அளித்துவிட்டது: ராஜினாமா செய்த மத்திய அமைச்சர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தியேட்டர் டிக்கெட் விலை விவகாரம்: விஷால் அபிராமி ராமநாதன் மோதல்!

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   14 , 2017  07:08:02 IST

தியேட்டர் உரிமையாளர்கள் தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்  இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய  அபிராமி ராமநாதன், தியேட்டர்களில் உணவுப் பொருள் விலை நிர்ணயம் குறித்து தங்களிடம் விஷால் ஆலோசிக்காதது தவறு என்று காட்டமாகக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், எங்களுக்குக் கட்டளையிட விஷாலுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். பெரிய பட்ஜெட் படங்களுக்கு அதிக விலையில் டிக்கெட் விற்கப்படும் என்றும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் விலை குறைக்கப்படும் என்றும் அபிராமி ராமநாதன்  உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...