அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கோல்டன் குளோப் விருது வென்றது 'நாட்டு நாட்டு' பாடல்!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   11 , 2023  09:29:01 IST

ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் RRR. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, எனெர்ஜியான பாடலான நாட்டு நாட்டு பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்த நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாடலின் வீடியோவும் துள்ளலான நடனத்துடன் இருந்ததால் அதிக பேரால் ரசிக்கப்பட்டது.
 
இந்நிலையில் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவில் நடந்த விழாவில் கலந்துகொண்ட படக்குழு விருதினை பெற்றனர். ஒரிஜினல் பாடல் பிரிவில் இந்த விருதை நாட்டு நாட்டு பாடல் பெற்றது. இதனையடுத்து படக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
இதுமட்டுமின்றி, 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வுப் பட்டியலில் இப்படம் இடம்பிடித்துள்ளதால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். நாட்டு நாட்டு பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது நாமினேஷனில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...