![]() |
சிலிக்கு புதிய அதிபரான இடதுசாரி இளைஞர்!Posted : திங்கட்கிழமை, டிசம்பர் 20 , 2021 18:25:56 IST
![]()
தென்னமெரிக்கா நாடான சிலி, 35 வயதான ஓர் இளைஞரை தன் அடுத்த அதிபராக தேர்வு செய்துள்ளது. கேப்ரியல் போரிக் என்ற அந்த இளைஞர் இடதுசாரி செயல்பாட்டாளர் என்பது மிக முக்கியமானது.
|
|